தீக்கதிர் பாராட்டு

img

தீக்கதிர் முகவருக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா புதுகை வரலாறு நாளிதழின் சார்பில் அண்மையில் நடைபெற்றது